பிரதமர் அனைவருக்கும் தைப்பூச வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்
தைப்பூச தினமான இன்று அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். முருகப்பெருமானின் தெய்வீக அருளானது வலிமை, செழிப்பு மற்றும் ஞானத்துடன் நம்மை வழிநடத்தட்டும். இந்தப் புனிதமான நேரத்தில், அனைவருக்கும் மகிழ்ச்சி, சிறந்த ஆரோக்கியம் மற்றும் வெற்றிக்காக தான் பிரார்த்திக்கொள்வதாக…