Tue. Dec 24th, 2024

Author: Karthikeyan V

அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 75-வது ஆண்டு நிறைவையொட்டி மக்களவையில் சிறப்பு விவாதத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

இந்தியா ஜனநாயகத்தின் தாய்: பிரதமர் இந்தியாவின் ஒற்றுமைக்கு அடித்தளமாக இருப்பது நமது அரசியல் சாசனம்: பிரதமர் 2014-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தபோது, ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு வலுப்பெற்றது: பிரதமர் ஏழைகளை அவர்களின் கஷ்டங்களில் இருந்து விடுவிப்பதே…

உணவு பதனப்படுத்தும் தொழில்களில் சுய உதவிக் குழுக்களுக்கு அரசு மானியம்

உணவு பதனப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் தனது திட்டங்கள் மூலம் உணவு பதனப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சுய உதவிக் குழுக்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது. மத்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய, பிரதமரின் உணவு பதனப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்துதல் திட்டத்தின் கீழ், சுய உதவிக்குழு உறுப்பினர் ஒவ்வொருவருக்கும்…

2024 டிசம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் தில்லியில் தலைமைச் செயலாளர்களின் நான்காவது தேசிய மாநாட்டிற்கு பிரதமர் தலைமை தாங்குகிறார்

மாநாட்டின் முக்கிய கருப்பொருள்: ‘மக்கள் தொகை பங்கீட்டின் மூலம் தொழில்முனைவு, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு ஆகியவற்றை ஊக்குவித்தல்’ உற்பத்தி, சேவைகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வட்டப் பொருளாதாரம் உள்ளிட்ட முக்கிய துறைகள் குறித்து விவாதம் நடைபெறும் வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான தொழில்நுட்பம், பொருளாதார வளர்ச்சி…

நாடாளுமன்ற கேள்வி: பாலசோரில் டாப்ளர் ரேடார் நிலையம்

டாப்ளர் வானிலை ரேடார்கள் (டி.டபிள்யூ.ஆர்) நெட்வொர்க்கானது முக்கியமாக இடியுடன் கூடிய மழை மற்றும் கனமழையைக் கண்காணிக்கவும், 3 மணி நேரம் வரை சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்கவும் பயன்படுத்தப்படுகிறது. 6 முதல் 12 மணி நேரத்திற்கு முன்பே மழை மற்றும் இடியுடன்…

ஜல் ஜீவன் இயக்கம், குறிப்பாக நமது ஊரகப் பகுதிகளில், பெண்களுக்கு அதிகாரமளித்தலை மேம்படுத்தியுள்ளது: பிரதமர்

ஜல் ஜீவன் இயக்கம், குறிப்பாக நமது ஊரகப் பகுதிகளில், பெண்களுக்கு அதிகாரமளித்தலை மேம்படுத்தியுள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார். தங்கள் வீட்டு வாசலிலேயே, சுத்தமான தண்ணீர் கிடைப்பதால், பெண்கள் இப்போது திறன் மேம்பாடு, தற்சார்பு ஆகியவற்றில் கவனம் செலுத்த முடியும் என்று அவர்…

இந்திய செயற்கை நுண்ணறிவு இயக்கத்தின் ஏழு தூண்கள் -மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ், மக்களவையில் செயற்கை நுண்ணறிவு ஆளுமை மற்றும் வளர்ச்சி குறித்த கேள்விக்கு நாடாளுமன்றத்தில் இன்று  பதிலளித்தார். செயற்கை நுண்ணறிவு பரவலாக்கப்பட வேண்டும் என்பதை உள்ளடக்கிய செயற்கை நுண்ணறிவு குறித்த மத்திய…

புதுமையான முயற்சிகள் மற்றும் வளங்களுடன் இளம் குழந்தைகளுக்கு அவர்களின் தாய்மொழியில் கற்பிக்கும் தொலைநோக்குப் பார்வைக்கு தேசிய கல்விக் கொள்கை 2020 ஆதரவளிக்கிறது: பிரதமர்

புதுமையான முயற்சிகள் மற்றும் வள ஆதாரங்களுடன் இளம் குழந்தைகளுக்கு அவர்களின் தாய்மொழியில் கற்பிக்கும் தொலைநோக்குப் பார்வைக்கு தேசிய கல்விக் கொள்கை 2020 ஆதரவளிக்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் சமூக ஊடக…

சுப்பிரமணிய பாரதிக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்

பாரதியாரின் படைப்புகள் அடங்கிய தொகுப்பை தமது இல்லத்தில் பிரதமர் வெளியிடவுள்ளார் கவிஞரும், எழுத்தாளருமான சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தினார். 7, லோக் கல்யாண் மார்க்கில் பிற்பகல் 1 மணிக்கு நடைபெறும்…

சிறந்த தமிழ்க் கவிஞரும் சுதந்திரப் போராட்ட வீரருமான சுப்பிரமணிய பாரதியின் முழுமையான படைப்புகளின் தொகுப்பை 11 டிசம்பர் 2024 அன்று பிரதமர் வெளியிடுகிறார்

பிரதம மந்திரி திரு நரேந்திர மோடி, சிறந்த தமிழ்க் கவிஞரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சுப்பிரமணிய பாரதியின் முழுமையான படைப்புகளின் தொகுப்பை டிசம்பர் 11 ஆம் தேதி, மதியம் 1 மணியளவில், புது தில்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க்கில் வெளியிடுகிறார்.…

நாட்டில் 25 மாநிலங்களில் மிகப்பெரும் உணவுப் பூங்கா திட்டத்தின் கீழ் 41 செயல்திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது

உணவு பதனப்படுத்துதல் துறையில்  மொத்த அந்நிய நேரடி முதலீடு குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 2019-20-ம் ஆண்டில் 904.7 மில்லியன் டாலர் அளவிற்கும், 2020-21-ம் ஆண்டில் 393.41 மில்லியன் டாலர் அளவிற்கும், 2021-22 -ம் ஆண்டில் 709.72 மில்லியன் டாலர் அளவிற்கும், 2022-23-ம் ஆண்டில் 895.34 மில்லியன் டாலர் அளவிற்கும், 2023-24-ம் ஆண்டில் 608.31 மில்லியன் டாலர் அளவிற்கும்…

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta