குடும்ப ஓய்வூதியதாரர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான ஒரு மாத கால சிறப்பு இயக்கத்தை மத்திய இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங், 2024 ஜூலை 1 அன்று தொடங்கி வைக்கிறார்
குடும்ப ஓய்வூதியதாரர்களின் குறைகளை திறம்பட தீர்ப்பதற்கான சிறப்பு இயக்கத்தை நாளை (2024 ஜூலை 1) மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், புதுதில்லியில் தொடங்கி வைக்கவுள்ளார். ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள்…