சங்கர் ஐஏஎஸ் அகாடமிக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது
யுபிஎஸ்சி குடிமைப்பணிகள் தேர்வு 2022 தொடர்பாக தவறான விளம்பரம் செய்ததற்காக சங்கர் ஐஏஎஸ் அகாடமிக்கு எதிராக தலைமை ஆணையர் திருமதி நிதி கரே, ஆணையர் திரு அனுபம் மிஸ்ரா ஆகியோர் தலைமையிலான மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) உத்தரவு ஒன்றைப்…