குளிர்சாதனப் பெட்டிகள், எல்இடி விளக்குகள் தயாரிப்புக்கு, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் சாளரத்தை ஜூலை 15 வரை 90 நாட்களுக்கு அரசு மீண்டும் திறந்துள்ளது
வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் குளிர்சாதனப் பெட்டிகள், எல்இடி விளக்குகள் தயாரிப்புக்கு, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் சாளரத்தை ஜூலை 15 வரை 90 நாட்களுக்கு அரசு மீண்டும் திறந்துள்ளது உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்திற்கான விருப்பம் அதிகரித்திருப்பதையடுத்து, இந்தத் திட்டத்தின் கீழ், குளிர்சாதனப் பெட்டிகள் எல்இடி விளக்குகள் தயாரிப்புக்கு, விண்ணப்பிக்கும் சாளரத்தை அரசு மீண்டும் திறந்துள்ளது.…