மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சமீர் மற்றும் இந்திய ராணுவத்தின் எம்.சி.டி.இ, இணைந்து தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான உத்திசார் கூட்டாண்மையில் ஈடுபடுகின்றன
இந்திய ராணுவத்தின் தொலைத்தொடர்பு பொறியியல் கல்லூரி (எம்.சி.டி.இ) மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகமான சமீர் ஆகியவை ‘இந்திய ராணுவத்திற்கான அடுத்த தலைமுறை கம்பியில்லா தொழில்நுட்பங்களில்’ ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்…