தமிழ்நாடு ஆளுநர் ராஜ்பவனில் ஆளுநரிடம் தங்களது முகாம் அனுபவங்களை ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்டனர்
தேசிய சேவைத் திட்டம் (என்எஸ்எஸ்) 2024 குடியரசு தினக் கொண்டாட்டத்தின் தமிழ்நாட்டைச் சேர்ந்த குழுவினர், ராஜ்பவனில் ஆளுநரிடம் தங்களது முகாம் அனுபவங்களை ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்டனர். பெரிய கனவுகளைக் காணவும், அவற்றை அடைய தன்னம்பிக்கையுடனும் ஒழுக்கத்துடனும் கடினமாக உழைக்க வேண்டும் என்று…