திருவாரூர் அனைத்து பத்திரிக்கையாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்
திருப்பூர் நியூஸ் 7 செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பு மாலை 4.30 மணிக்கு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பத்திரிக்கையாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.