ஆக்கப்பூர்வமான விவாதங்கள், நேர்மை, தன்னலமற்ற அர்ப்பணிப்பு, இரக்கம், பரஸ்பர மரியாதை ஆகியவை ஆளுகையின் ஐந்து சிறந்த அம்சங்கள்- குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர்
வளர்ந்த இந்தியா என்பது இனி கனவு அல்ல எனவும் அது உறுதியான இலக்கு என்றும் குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா ஒரு வளர்ந்த நாடு என்ற அந்தஸ்தை அடைவதை உறுதி செய்ய…