தற்சார்பு மற்றும் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கிய சக்தியாக திகழும் என திரு ஜித்தன் ராம் மஞ்ஜி தகவல்
தற்சார்பு மற்றும் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கிய சக்தியாக திகழும் என இத்துறைக்கான (MSME) மத்திய அமைச்சர் திரு ஜித்தன் ராம் மஞ்ஜி தெரிவித்துள்ளார். சர்வதேச எம்எஸ்எம்இ தினத்தையொட்டி நடைபெற்ற ‘உத்யாமி பாரத்’…