திருவாரூர் புத்தகக் கண்காட்சி
ஜனவரி 06, 2024 திருவாரூர் புத்தகக் கண்காட்சிக்கு சிறப்புப் பேருந்து சேவையை TNSTC இயக்குகிறது, திருவாரூர் மாவட்டத்தில் பிப்ரவரி மாதம் 10 நாட்கள் நடைபெறும் புத்தகக் கண்காட்சியையொட்டி அனைத்து வழித்தடங்களிலும் சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம்…