பாரம்பரிய அறிவு முறை நமது சொத்து – அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை பாரம்பரிய அறிவு தொடர்பான டிஜிட்டல் நூலகத்தைத் தொடங்கியுள்ளது: மத்திய இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங்
எம்ஐடி-ஏடிடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விஞ்ஞான் பாரதியின் 6- வது தேசிய மாநாட்டில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் பங்கேற்று உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய பிரச்சினைகளுக்கு இந்திய தீர்வுகளே தேவை என்றார். 1980-களில்…