மத்திய ஒருங்கிணைப்பு அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளுக்கான ‘ஜல் சக்தி திட்டம்: மழை நீரை சேகரித்தல் – 2024’ குறித்த பயிலரங்கம் மற்றும் புத்தாக்க நிகழ்ச்சி புதுதில்லியில் நடைபெற்றது
மத்திய ஒருங்கிணைப்பு அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளுக்கான ‘ஜல் சக்தி திட்டம்: மழை நீரை சேகரித்தல் – 2024’ குறித்த பயிலரங்கம் மற்றும் புத்தாக்க நிகழ்ச்சியை ஜல் சக்தி அமைச்சகத்தின் தேசிய நீர் இயக்கம், நீர்வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிரூட்டல்…