அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வெற்றிகளை பிரதிபலிக்கும் “ஒருவாரம் ஒரு கருப்பொருள்” என்னும் பிரச்சாரத்தை டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கிவைத்தார்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பல்வேறு பிரிவுகளில் இந்தியாவின் சமீபத்திய வெற்றிக்கதைகளை பறைசாற்றும் “ஒருவாரம் ஒரு கருப்பொருள் என்னும்” பிரச்சாரத்தை, மத்திய அறிவில் மற்றும் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு, புவி அறிவியல் (தனிப்பொறுப்பு) பிரதமர் அலுவலகம், அணுசக்தி, விண்வெளி, பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்வு,…