தொழில்துறை பங்களிப்பாளர்கள் மற்றும் தலைவர்களுடன் மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் கலந்துரையாடினார்
தொழில்துறை பங்களிப்பாளர்கள் மற்றும் தலைவர்களுடன் ஹைதராபாதில் 2024, ஜூன் 30 அன்று மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கலந்துரையாடினார். இந்த நிகழ்வில், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, தெலங்கானா மாநில தொழில் துறை அமைச்சர் திரு…