பொதுக் கருத்துகள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்காக DIGIPIN இன் பீட்டா பதிப்பை அஞ்சல் துறை வெளியிடுகிறது
பொது மற்றும் தனியார் சேவைகளை குடிமக்களை மையமாகக் கொண்டு வழங்குவதற்கான எளிமைப்படுத்தப்பட்ட முகவரி தீர்வுகளை உறுதி செய்வதற்காக, இந்தியாவில் தரப்படுத்தப்பட்ட, புவி-குறியிடப்பட்ட முகவரியிடல் அமைப்பை நிறுவுவதற்கான முயற்சியை அஞ்சல் துறை முன்னெடுத்து வருகிறது. இது சம்பந்தமாக, டிஜிடல் அஞ்சல் குறியீட்டு எண்…